பதிவு செய்த நாள்
05
ஜன
2019
03:01
தி.நகர்: சமஷ்டி தர்ம உபநயனம் பயில, சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிருங் கேரி பாரதி வித்யாஷ்ரம் சேவா சமிதி சார்பில், தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில், பிப்., 17ம் தேதி, சமஷ்டி தர்ம உபநயனம் வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த வகுப்பில், சிறுவர்களை சேர்க்க விரும்பும் பெற்றோர், சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சேவா சமிதி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், சனிக்கிழமை மாலை, 4:00 மணி முதல், 6:30 மணி வரையும்; ஞாயிற்றுக்கிழமை காலை, 10:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரையும், அலுவலகத்தில் வினியோகிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, அனந்த நாராயணன், 044 - 24740053 மற்றும் சங்கரன், 9840780809 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.