பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
நகரி: ஏகாம்பரகுப்பம் தொப்பையம்மன் கோவிலில், இன்று, (ஜன., 21ல்)தைப்பூச பவுர்ணமியை யொட்டி, மஹா யாகம் நடைபெறுகிறது.
சித்தூர் மாவட்டம், ஏகாம்பரகுப்பம் கிராமத்தில், கிராம தேவதையான தொப்பையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இன்று, தைப்பூச பவுர்ணமியையொட்டி, கோவில் வளாகத்தில், சிறப்பு மகா யாகம் நடைபெறுகிறது.தொடர்ந்து, மூலவரான அம்மனுக்கு சுயம்வரம், பார்வதி யாகம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது.