Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ... திருவேடகத்தில் பூபால அய்யனார், மந்தை கருப்பணசுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் திருவேடகத்தில் பூபால அய்யனார், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
02:01

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த தைப்பூச தீர்த்தவாரியில் ஏராளமானோர் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதம் முதல், பங்குனி வரை, ஆறு, குளங்களில், ஒவ்வொரு மாதமும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி, தை மாதம் பூச நட்சத்திரமான நேற்று, ஈசான்ய குளத்தில், சூல வடிவில் அருணாசலேஸ்வரர் மூழ்கி, பகல், 12:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு, அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, தீர்த்தவாரி முடிந்த நிலையில், வள்ளாள மஹாராஜா போரில் இறந்த செய்தி, அருணாசலேஸ்வரருக்கு தகவல் தெரிவிக்கும் நிகழ்ச்சி, இதைக் கேட்டு, மேள, தாளம் முழங்காமல், குளக்கரையில் இருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar