தமிழில் வழிபாட்டுப் பாடல்களை பாடினால் இறைவன் அருள் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2012 03:02
கண்டிப்பாய் கிடைக்கும். தமிழில் தேவாரம், திருவாசகம், திவ்ய ப்ரபந்தம், அபிராமி அந்தாதி என்று பல உள்ளன. இவற்றை ஓதியே நல்லருள் பெற்ற அடியார்களின் வரலாறுகளும் உள்ளன. தமிழ் வேதம் என்றே இதனைச் சொல்வார்கள்.