தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் தை மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள்,பால் அபிஷேகம் நடந்தது.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரியகோவில் நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யபட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பத்கர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 143 ஆண்டுகளுக்கு பின் இந்த தை மாத சனி பிரதோஷம் வந்துள்ளதாக கோயில் சிவாச்சாரியார் கூறினார்.