Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாணார்பட்டி பகுதி கோயில்களில் ... மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் சிறப்பு மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவராத்திரி படையலுக்கு கொள்ளு ஆர்.கே.பேட்டையில் அறுவடை
எழுத்தின் அளவு:
சிவராத்திரி படையலுக்கு கொள்ளு ஆர்.கே.பேட்டையில் அறுவடை

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
03:02

ஆர்.கே.பேட்டை: வரும் அமாவாசை சிவராத்திரியாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விரதத்தை நேர்த்தியாக அனுசரிக்க, சிவனடியார்கள் காத்திருக்கின்றனர். சிவனுக்கு படைக்க தேவையானவற்றை சேகரிப்பதிலும், முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.மாசி மாதம் அமாவாசை திதி, சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில், இரவு பகலாக, சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஓதுவார்களும், சிவனடியார்களும் விடிய விடிய சிவ பூஜை நடத்துகின்றனர்.அதேபோல், வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இந்த வழிபாட்டில், கொள்ளு, காராமணி, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயறு வகைகள்,
பிரதான இடம் பிடிக்கும் என்பது சிறப்பு.இதை கருத்தில் கொண்டு, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி விவசாயிகள், காராமணி, கொள்ளு, பட்டாணி உள்ளிட்ட பயறு வகைகளை பயிரிட்டுள்ளனர்.தற்போது, அவற்றின் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

அறுவடை செய்யப்படும் கொள்ளு செடிகளில் இருந்து, கொள்ளு பிரித்தெடுக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar