Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜகுளத்தில் தெப்போற்சவ விழா மாசி மகம் கோலாகலம்: கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள் மாசி மகம் கோலாகலம்: கும்பகோணத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் சுந்தரர் இடக்கண் பெற்ற விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
06:02

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், சுந்தரர் பதிகம் பாடி, இடக்கண் பெற்ற திருநாள் விழா நடந்தது.சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனுக்கு தான் கொடுத்த உறுதி மொழியை மீறியதால், இரு பார்வையையும் இழந்ததாக கூறப்படுகிறது. பின், காஞ்சிபுரம் வந்த அவர், ஏகாம்பரநாதரிடம், தன் பிழையை பொறுத்து, கண் பார்வையை வழங்குமாறு வேண்டினார்.

இரு கண் பார்வையை இழந்து, சுந்தரர் வருந்தியதை, காணப் பொறுக்காத ஏகாம்பரநாதர், இடக்கண் பார்வையை, சுந்தரருக்கு கிடைக்கச் செய்தார்.சுந்தரர் இடக்கண் பெற்ற நாள் மாசி மாதம், திருவாதிரை நட்சத்திரமாகும்.இதனால், மாசி மாதம், திருவாதிரை திருநட்சத்திர
தினத்தன்று, ஏகாம்பரநாதர் கோவிலில், சுந்தரர் பதிகம் பாடி, இடக்கண் பெற்ற திருநாள் விழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இவ்விழா நடந்தது. ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மை,
சுந்தரருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar