Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசிமகத்தன்று விளக்கு எடுக்க வாங்க! குளிப்பதற்கு நிபந்தனை இருக்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீராடத் தயாராகி விட்டீர்களா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
04:02

மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. இதற்கான பலன் அறிந்து நீராடலாமே!

1.  வாயு தீர்த்தம் -    – நோய் நீங்கும்
2.  கங்கை தீர்த்தம் – அமைதியான மரணம்
3.  பிரம்ம தீர்த்தம் – முன்னோர் பாவம் தொலையும்
4.  யமுனை தீர்த்தம்- -– ஆபரணம் சேரும்
5. குபேர தீர்த்தம் – செல்வ வளம்
6.  கோதாவரி தீர்த்தம் – விருப்பம் நிறைவேறும்
7.  ஈசான்ய தீர்த்தம் – அவதிப்படுவோர் சிவனடி சேர்வர்
8. நர்மதை தீர்த்தம் – தேக பலம் உண்டாகும்
9. இந்திர தீர்த்தம்- -– சொர்க்க வாழ்வு
10. சரஸ்வதி தீர்த்தம் – கல்வி வளம்
11. அக்னி தீர்த்தம் – கொலைப்பாவம் தீரும்
12. காவிரி தீர்த்தம் – மழலைச் செல்வம்
13. யமன் தீர்த்தம் -– எமபயம் போகும்
14. குமரி தீர்த்தம் – அஸ்வமேத யாக பலன்     
15. நிருதி தீர்த்தம் – திருஷ்டி, பயம் விலகும்
16.  பயோடினி தீர்த்தம் – குடும்ப ஒற்றுமை
17. தேவ தீர்த்தம் – நீண்ட ஆயுள்
18. வருண தீர்த்தம் -– மழை வளம்
19. சரயு தீர்த்தம் – மனதில் நிம்மதி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar