Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் ... சென்னையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம் சென்னையில் மாசி மக தீர்த்தவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,சிவன் கோயிலில் மாசிமக உற்ஸவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி.,சிவன் கோயிலில் மாசிமக உற்ஸவம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
12:02

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் மாசிமகத்திருவிழா உற்ஸவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 10 :00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேகங்களை ரகு மற்றும் ரமஷே் பட்டர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று  அர்ச்சனை செய்து வழிபட்டனர்.  ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல்அலுவலர் சுந்தர்ராஜ்  கோயில் அலுவலர்கள், பட்டர்கள் செய்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை வீதி உலா நடந்தது.

* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு மாசிமகத்திருவிழா வெகு சிறப்புடன் நடந்தது. இதையொட்டி மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சுவாமி, வள்ளி, தெய்வானை தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அணையாவிளக்கு தீபம் ஏற்றபட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி, தேவியருடன் வீதியுலா எழுந்தருளினர். ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar