Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் மாசி மக தீர்த்தவாரி ... தேவனாம்பட்டிணம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி தேவனாம்பட்டிணம் கடற்கரையில் மாசி மக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 2வது ரோப்கார் பணிகள் மார்ச்சில் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநியில் 2வது ரோப்கார் பணிகள் மார்ச்சில் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
12:02

 பழநி, பழநி முருகன் மலைக்கோயிலில் 2வது ரோப்கார் அமைக்கும் பணிகள் மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக இணை ஆணையாளர் செல்வராஜ் தெரிவித்தார்.பழநி மலைக்கோயிலில் தற்போதைய ரோப்கார் ஸ்டஷேன் அருகே ரூ.73 கோடி மதிப்பில் 2வது ரோப்கார் அமைக்கப்பட உள்ளது.

2018 ஜூன் 4ல் இதற்கான பூமிபூஜை நடந்தது. பிரான்சை சேர்ந்த இக்காட் எரிக் ரோப்வே நிறுவனம், சென்னை நிறுவனத்துடன் இணைந்து புதிய ரோப்கார் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்க உள்ளனர். இதுதொடர்பாக பழநியில் 2வது ரோப்கார் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், சென்னை இந்துசமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்தியாகினி, பொறியாளர் ரெங்கசாமி உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் மார்ச் 15க்குள் ரோப்கார் பெட்டிகள் வடிவமைப்பு இறுதி செய்து பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: புதிய ரோப்காரில் ஒருபெட்டியில் 10 பேர் அமரலாம். ஒருமணி நேரத்தில் 1200 பக்தர்கள் செல்லலாம். 18 மாதங்களில் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பின் பாறைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் துவங்கும். தொடர்ந்து 5 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar