Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புருஷனை இடுக்கிக்கிட்டா! விமர்சனத்தை விவேகமுடன் ஏற்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீங்கள் யார் பக்கம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2019
05:02

ஆபிரகாம் லிங்கன் பிரச்னை ஒன்றைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பினார். அவரைச் சந்திக்க வந்த நண்பரிடம்  பிரச்னையை தெரிவித்தார். அவராலும் தீர்வு சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அவர், “நண்பரே கலங்க வேண்டாம். கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார்” என்றார். “கடவுள் என் பக்கம் இருக்க வேண்டும் என்பதல்ல;  நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுவே என் விருப்பம்” என்றார். குழப்பத்திலும் அவரது தெளிவான பதிலைப் பார்த்தீர்களா! இதை படித்ததும் “எனக்கு தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்” என்ற வசனம் நினைவிற்கு வரும். கடவுள் நம் பக்கம் வர வேண்டும் என்பதை விட நாம் அவரின் பக்கம் இருக்க முயற்சிப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar