Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் ... சிவன் அலங்காரத்தில் கம்பம் கவுமாரியம்மன் சிவன் அலங்காரத்தில் கம்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

06 மார்
2019
11:03

ஒட்டன்சத்திரம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை  வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

வலையபட்டி கிராமத்தில், ராயர்குல வம்சம் குரும்பா இன மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவராத்திரிக்கு அடுத்த நாள், வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து  நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி வழக்கம் போல் இந்த ஆண்டும் நடந்தது.  ஆண்கள், பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில்,  பரம்பரை பூசாரி பூச்சப்பன் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார். நேற்று காலை பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு சக்தி பெறப்பட்டது.  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோயில் விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar