கம்பம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு கம்பத்தில் உள்ள பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிவன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு, அபிஷேகஆராதனை நடந்தது.