Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் ... 150 வயது கோவில் அரசமரம் முறிந்து விழுந்தது: பக்தர்கள் வருத்தம் 150 வயது கோவில் அரசமரம் முறிந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு

பதிவு செய்த நாள்

09 மார்
2019
12:03

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத மயானகொள்ளை திருவிழாவை முன்னிட்டு, 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் தேதி இரவு பூவினால் கப்பறை, இருளன் கப்பறை நடந்து சுவாமி வீதி உலா நடந்தது. 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு குறத்தி வேடம் கட்டி குறி சொல்லுதல், வள்ளாலகண்டன் கோட்டை கட்டும் ஐதீகம், சுவாமி வீதி உலா நடந்தது. கடந்த 6ம் தேதி புதன்கிழமை மதியம் 3:00 மணிக்கு மயான கொள்ளை திருவிழாவும், தேரில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் 7 ம் தேதி காலை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடந்து, மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்து அம்மன் வீதி உலா நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பருவதராஜ குலத்தினர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar