கோயிலைப் போல, வீட்டு பூஜையறையிலும் சரவிளக்கு உபயோகிக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2012 04:03
வீட்டில் குத்துவிளக்கு, அகல் விளக்கையே உபயோகிக்க வேண்டும். காற்றில் ஆடக்கூடிய சரவிளக்கு, தூண்டா விளக்கு ஆகிய தொங்கும் விளக்குகளை உபயோகிக்கக் கூடாது. அதாவது, வீட்டில் எரியும் விளக்குகள் ஆடக்கூடாது.