வீட்டில் கிளிகளை வளர்க்க விரும்புகிறோம். சாஸ்திரம் இதனை ஏற்றுக் கொள்கிறதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2012 04:03
கூண்டுக்கிளி என்ற சொல் உண்டு. சுதந்திரம் இழந்தவர்களுக்கு உதாரணமாக இதைச் சொல்வார்கள். சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல! பறவைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே அவற்றின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் வளர்க்கலாம்.