திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2019 12:03
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் மாசி மாத சஷ்டியைமுன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டிகவசம் போன்ற பக்தி பாடல்களைபாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.