Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் பங்குனி தேரோட்டம் சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி உத்திர தேரோட்டம் சிவகங்கை, உருவாட்டியில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

பதிவு செய்த நாள்

21 மார்
2019
02:03

காரைக்குடி: மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றம், மற்றும் காப்பு காட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

காரைக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நேற்று (மார்ச். 20ல்) மட்டும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வேண்டுதல் நிறைவேற கையில் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். நேற்றுமுன் தினம் (மார்ச்., 19ல்) பால்குடம், அலகு, குத்துதல் அக்னி சட்டி, பறவை, காவடி, கோயில் வாயிலில் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்தனர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. கோயிலை சுற்றி பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar