ஓம் என்று சொல்வதற்குப் பதிலாக ஸ்ரீ என்று தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 03:03
ஓம் என்பதற்கும் ஸ்ரீ என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அவர்களிடமே கேட்டிருக்கலாமே! இது போன்ற விஷயங்களைக் கேட்டு உங்களைப் போன்றவர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் வரையில் குழப்புபவர்களுக்குப் பஞ்சமிருக்காது.