பதிவு செய்த நாள்
03
மார்
2012
10:03
குளச்சல் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி பெருங்கொடை விழா நாளை (4ம் தேதி) கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. தென்னிந்தியாவின் பிர சித்திபெற்ற புனிததலமாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விளங் குகிறது. இங்கு அம்மன் புற்றுவடிவில் சுயம்புவாக தோன்றி அருள்பாலித்து வருகிறார். மாசி மாத கடைசியில் வருடந்தோறும் மாசிப்பெரும் கொடைவிழா இங்கு விம ரிசையாக கொண்ட õடப்ப டுகிறது. இந்த ஆண்டு மாசி பெரும் கொடை விழா நாளை கொடியேற்றத்துடன் துவ ங்குகிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு திருநடைதிறப்பு, 5க்கு கணபதி ஹோமம், 6மணி பஞ்சாபிஷேகம், 7.30 மணி கொடியேற்றம், மதியம் ஒருமணி உச்சிகாலபூஜை, மாலை 5மணி திருநடை திறப்பு, 6.30 மணி சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணி அத்தாழபூஜை ஆகியன நடக்கிறது. இரண்டாம் நாள்(5ம் தேதி) காலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, 5மணி பஞ்சாபிஷேகம், 6மணி தீபாராதனை, ஒருமணி உச்சிகாலபூஜை, மாலை 5மணி நடைதிறப்பு, 6.30 மணி சாயர ட்சை தீபாராதனை, இரவு 9மணி அத்தாழபூஜை, மூன்ற õம் நாள் (6ம்தேதி) செவ் வாய்கிழமை காலை 9மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல், ஒருமணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணி சாயரட்சை தீபாராதனை, இரவு 9மணி அத்தாழபூஜை, 9.30 மணி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனிவருதல் ஆகியன நடக்கிறது. நான்காம் நாள் (7ம்தேதி) காலை காலை 9மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருதல் ஒருமணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 4மணி கொத்தனார்விளை விட õலமுத்து சிவன் கோயிலிலிருந்து யானைமீது களபபவனி வருதல், , 6.30 மணி சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணி அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருதல், 5ம் நாள்( 8ம்தேதி) காலை 9மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், மாலை 6.30 மணிக்கு பேச்சிவிளாகம் இசக்கி அம்மன் கோயிலிலி ருந்து சந்தனக்குடம் மற்றும் தேர்மாலை பவனி, அம்மனு க்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருதல் ஆகியன நடக்கிறது. 6ம் நள்(9ம்தேதி) காலை 9.30மணி அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருதல், 12மணி பருத்திவிளை ஊர் இந்து சமுதாயம் சார்பில் சந்தனகுடம் மற்றும் களபம் பவனி, உண்ணாமலைக் கடையிலிருந்து சந்தனக்குடம் பவனியாக வருதல், மாலை 4மணிக்கு குளச்சல், கணேசபுரம் அடைக்கலம் தந்த விநாயகர் கோயிலிலிருந்து மாவிளக்கு ஊர்வலம் வருதல், இரவு, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12மணி வலிய படுக்கை பூஜை , 7ம்நாள் (10ம்தேதி) காலை 9மணி பாலப்பள்ளம், நடுப்பிடாகை முத்துமாரி அம்மன் கோயிலிலிருந்து சந்தனக்குட பவனி, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மாலை 3.30மணி உடையார் விளை இசக்கி அம் மன்கோயில் மற்றும் பிரம் மகாளி அம்மன் கோயிலி லிருந்து சந்தனக்குடபவனி, இரவு 9 9.30 மணி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி ஆகியன நடக்கிறது.
எட்டாம் நாள் (11ம்தேதி) காலை 9மணி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, மாலை 4மணி யானைமீது களபம் பவனிவருதல், 5மணி திருநடைதிறப்பு, 6.30 மணி சாயரட்சை தீபாராதனை, இரவு 9மணி அத்தாழபூஜை, 9.30 மணி அம்மன் வெ ள்ளிப்பல்லக்கில் பவனி, 9ம்நாள் (12ம்தேதி) காலை 9 மணி அம்மன் வெள்ளிப் பல் லக்கில் பவனி, 10மணிக்கு உண்tமலைக்கடையிலிருந்து யானைமீது களபம் பவனி, இரவு 9.30 மணி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பெரிய தீவெட்டி அலங்கார பவனி ஆகியன நடக்கிறது. 10ம்நாள் ( 13ம்தேதி) அதி காலை 2 மணிக்கு மண் டைக்காடு சாஸ்தா கோ யிலிலிருந்து யானைமீது களப பவனி, 3.30மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி , 4.30 மணி அடியந்திரபூஜை, குத்தியோட்டம், மாலை 5மணி திருநடைதிறப்பு, 6.30 மணி சாயரட்சை தீபாராதனை, இரவு 9மணி அம்மன் வெள் ளிப் பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12மணி ஒடுக்குபூஜை பவனி மற்றும் ஒடுக்குபூஜை தீபாராதனை ஆகியன நடக்கிறது. விழா ஏற்ப õடுகளை தேவசம் இணை ஆணையர் ஞானசேகர், பத்பàபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் நிர்மல்குமார், மண்டைக்காடு கோயில் ஸ்ரீகாரியம் ஆறு முகதரன் உள்ளிட்டோர் தலைமையிலான திருக்கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.