Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு கோயில் மாசிக்கொடை விழா ... கரிகால சோழீஸ்வரர் கோவில் பஞ்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கச்சத்தீவு திருவிழா : மண்டபம் முகாமிற்கு சீல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2012
10:03

மண்டபம் : கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, மண்டபம் அகதிகள் முகாமுக்கு, சீல் வைக்கப்பட்டது. கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய விழா, மார்ச் 3 மற்றும் 4ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, 141 படகில், 4,000க்கும் மேற்பட்டவர்கள் செல்கின்றனர். இந்திய கடலோர காவற்படை நிலைய கமாண்டிங் அதிகாரி மோரே கூறியதாவது: சர்வதேச எல்லையில், வஜ்ரா, கங்காதேவி என, இரண்டு ரோந்து கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவசர உதவி, பாதுகாப்பு குறித்து, விழாவுக்கு சென்றவர்கள், எங்களை தொடர்பு கொள்ளலாம். மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு மோரே கூறினார். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, மீனவர்கள் இன்று காலை, கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டபம் கேம்ப் அகதிகள் முகாமில், அகதிகள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு, சிறப்பு தணிக்கை மேற்கொண்டு ஆட்களை எண்ணும் பணி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar