Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி ... சின்னமனூர் சுரபி நதி மாசடைந்ததால் பக்தர்கள் அவதி சின்னமனூர் சுரபி நதி மாசடைந்ததால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

30 மார்
2019
12:03

திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவின், ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது.திருநீர்மலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரசித்திப் பெற்ற, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, நடந்து வருகிறது.இவ்விழாவின், ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், மாடவீதிகள் வழியாக சுற்றி வந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar