Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பள்ளிபாளையம் அக்னி மாரியம்மனுக்கு ... வீரபாண்டியில் முகூர்த்த கம்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் வரும் 13, 14ல் ராம நவமி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2019
02:04

நாமக்கல்: நாமக்கல் - திருச்சி சாலை, இந்திரா நகரில் உள்ள ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத் தில், வரும், 13 மற்றும் 14 தேதிகளில், ராம நவமி உற்சவம் நடக்கிறது. 13 காலை, 6:00 மணிக்கு காக்கட் ஆரத்தி, 7:00 முதல், 10:00 மணி வரை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், நைவேத்தியம் மற்றும் உபசாரம் நடைபெறுகிறது. 10:00 மணி முதல் நாமஸ்மரணம் மற்றும் பாராயணம், சாய் சத்சரிதம் மதியம் ஆரத்தியும், தரிசனமும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு ராமாயண சொற்பொழிவு, 6:00 மணிக்கு மாலை ஆரத்தி, இரவு, 7:00 மணிக்கு தரிசனம், 8:30 மணிக்கு இரவு அலங்காரம் மற்றும் ஆரத்தி நடக்கவுள்ளது.

மறுநாள் காலை, 6:00 மணிக்கு காலை ஆரத்தி, அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஷோடச உபசாரம், 8:00 மணிக்கு குழந்தைகள் நல இலவச மருத்துவ முகாம், 10:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 12:00 மணிக்கு மதிய ஆரத்தி, 4:30 மணிக்கு சிறப்பு தரிசனம், மாலை, 6:00 மணிக்கு ஆரத்தி நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar