Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூரில் மார்கண்டேயர் ... கூத்தாண்டவர் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளுத்தும் வெயிலில் தீர்த்தக்காவடி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொளுத்தும் வெயிலில் தீர்த்தக்காவடி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2019
01:04

 திருப்பூர் : யுகாதி பண்டிகையான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தீர்த்தக்காவடி எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தெலுங்கு வருடப்பிறப்பு நாள், யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அருகில், உள்ள புண்ணிய தலங்களுக்கு  சென்று, அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, விநாயகர் கோவில்களில் தீர்த்த அபிேஷகம் செய்வது வழக்கம்.அவ்வகையில், நேற்று காவடி பக்தர்களும், மேள, தாளத்துடன் ஊர்வலம் நடத்தினர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்த தங்கள்  பகுதியிலுள்ள விநாயகர், மாரியம்மன் கோவிலில் அபிேஷகம் செய்தனர். விநாயகர் கோவில்களில், பக்தர்கள், பொங்கல் வைத்தும் வழிப்பட்டனர். யுகாதி திருநாளையொட்டி, பஞ்சாமிர்த கரைசலில், வேப்பம்பூவை கலந்து, சுவாமிக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar