முற்பிறவியில் நமக்கு இருந்தது என்பதை எப்படி நம்புவது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 04:03
நாம் வாழும் நிலை தான் இதற்குச் சான்று. எல்லோரும் ஒரே மாதிரி தான் பிறக்கிறோம். எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு தான். உடல் அமைப்பு, பெற்றோர், மனைவி மக்கள் என்று எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும், இன்ப துன்பம் மட்டும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.சிலர் வாழ்க்கையில் இன்பமும், சிலருக்கு துன்பமும் மிகுதியாயிருக்கிறது. இதன் காரணத்தை நம்பிக்கையுடன் ஆராய்ந்தால் முற்பிறவி உண்டு என்பதை தெள்ளத் தெளிவாகப் புரியும்.