ஒவ்வொரு நாளும் விளக்கில் புதுதிரியிட்டு தான் தீபமேற்ற வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2012 04:03
தினமும் புதுதிரியிட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. விளக்கை துலக்கிய அன்றும், திருவிழா காலங்களில் பூஜை செய்யும் போதும் புதுதிரியிட்டால் போதும். ஒருமுறை இட்ட திரியை முழுமையாக பயன் படுத்துவதில் தவறில்லை.