Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகி கோயில் சீரமைப்பு பணி ... திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: மூன்றாம் நாள்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: மூன்றாம் நாள்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
11:04

சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கைலாச பர்வத வாகனத்திலும், மீனாட்சி காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.

ராவணன் ஆணவத்தால் சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான். அவன் செருக்கை அடக்க எண்ணிய சிவன், கால் கட்டை விரலால் அழுத்த மலையின் அடியில் சிக்கினான். எவ்வளவு முயன்றும் தப்ப முடியவில்லை. பின்னர்  தவறை உணர்ந்து, ‘இறைவா! என் பிழையைப் பொறுத்தருள்க” என வேண்ட சிவன் மனமிரங்கி விடுவித்தார். உடல் பலம், செல்வ வளம் இவற்றின் காரணமாக மனிதன் ஆணவம் கொள்கிறான். அதைப் போக்க சிவன் கைலாய பர்வத வாகனத்தில் பவனி வருகிறார். இவரைத் தரிசித்தால் ஆணவம் விலகி நல்ல புத்தி உண்டாகும். தேவலோகத்திலுள்ள பசு காமதேனு. கேட்டதை வழங்கும் தன்மை கொண்டது. பால் சுரந்து பசி தீர்க்கும் பசு போல, மீனாட்சியும் நமக்கு வேண்டும் வரம் அளிக்க காமதேனுவில் பவனி வருகிறாள். இதை மனதில் கொண்டு, மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்து மகிழ்வோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar