Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் ... அருப்புக்கோட்டை கோயிலில் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் அருப்புக்கோட்டை கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாயல்குடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாயல்குடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
01:04

சாயல்குடி: சாயல்குடி செட்டியார் தெரு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஏப்.,4 (திங்கள்)ல் கணபதி ஹோமம், அனுக்ஞை உள்ளிட்ட முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது.


நேற்று காலை 6:30 மணிக்கு நிறைவு கால வேள்விக்கு பின் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குருக்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார்.அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பெண்கள் சுந்தரவிநாயகர் கோயிலில் இருந்து பூத்தட்டு ஏந்தி நகர் வலம் வந்த மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவில் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar