Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் ... யோக சாய்பாபா போத்தனூரில் பிரதிஷ்டை யோக சாய்பாபா போத்தனூரில் பிரதிஷ்டை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பல்லடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
01:04

பல்லடம்:கே.என்.புரத்தில் நடந்த பொங்கல் பூச்சாட்டு விழாவில், பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர்.பல்லடத்தை அடுத்த கே.என். புரம் லட்சுமி மில்ஸ்
பகுதியில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. அங்கு பச்சை பந்தல் அமைத்து, மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு, ஏப். 2 அன்று, பூச்சாட்டு விழா துவங்கியது.

மறுநாள், விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.தொடர்ந்து, கணபதி ஹோமம் செய்யப்பட்டு, புது காலனி சிந்தாமணி விநாயகர் கோவிலில் இருந்து, செல்வ
விநாயகர் கோவிலில் உள்ள பச்சை பந்தலில் மாரியம்மன் எழுந்தருளினார்.ஏப். 9 முதல், அம்மன் அழைத்தல், முளைப்பாலிகை எடுத்தல் மற்றும் மாவிளக்கு எடுத்து வருதல்
உள்ளிட்ட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று, மாரியம்மன் வழிபாடு செய்தனர். நேற்று (ஏப்., 10ல்) காலை, பெண்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar