அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்து வருகிறது.நேற்று மாலை 1008 விளக்கு பூஜை நடந்தது.பெண்கள் பக்தியுடன் குடும்பம், வியாபாரம், ஊர் செழிக்க, மழை பெய்ய அம்மனை பிரார்த்தனை செய்து விளக்கு பூஜை செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.