Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வீரன் கோவிலில் சித்திரை ... தமிழ் வருட பிறப்பு:  திருக்கோவிலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு தமிழ் வருட பிறப்பு: திருக்கோவிலூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப உற்சவம்
எழுத்தின் அளவு:
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப உற்சவம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
02:04

 விழுப்புரம்: விழுப்புரம்  ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்புத்தாண்டு தினமான நேற்று லட்சதீப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழுப்புரம் திரு.வி.க.,தெருவில் உள்ள ஆஞ்சநேயசுவாமி கோவிலில் தமிழ்புத்தாண்டு தினமான நேற்று 96 வது லட்சதீப உற்சவம் நடந்தது. கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. அன்று சுவாமி விமானத்தில் வீதியுலா நடந்தது. தெடர்ந்து சந்திரபிரபையில் சுவாமி அருள்பாலித்தார். நேற்று தழிழ் புத்தாண்டையொட்டி காலை சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு ஆஞ்சநேய சுவாமி கருடசேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 18 ம் தேதி புஷ்பபல்லக்கில் சுவாமி அருள்பாளிக்கின்றார். வரும் 19 ம் தேதி இரவு ஆஞ்சநேய புஷ்கரணியில் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 20 ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar