Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் வருட பிறப்பு: திருக்கோவிலூர் ... ராமநாதபுரம் தமிழ் புத்தாண்டு கோலாகலம் ராமநாதபுரம் தமிழ் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலங்காநல்லூரில் சித்திரை களரி
எழுத்தின் அளவு:
அலங்காநல்லூரில் சித்திரை களரி

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:04

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே வலசை கம்மாளப்பட்டி அழகுநாச்சியம்மன், பாரிகருப்புசாமி கோயிலில் சித்திரை களரி திருவிழா நடந்தது.

இதற்காக அழகர்மலை சென்று பாரம்பரிய வழக்கப்படி நூபுரகங்கை தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அழகுநாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்கள், வர்ணகுடைகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் சாமியாடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக 21 சாமியாடிகள் தங்களின் பரிவார தெய்வங்களின் வேடமணிந்து பாரம்பரிய வழக்கப்படி திரி எடுத்து சாமியாட்டம் ஆடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar