Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் ... செஞ்சி செத்தவரை சொக்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயில்களில் மீனாட்சி - விசாலாட்சி திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன் கோயில்களில் மீனாட்சி - விசாலாட்சி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
02:04

பரமக்குடி : பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சித்திரை திருவிழாவை யொட்டி திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை 11:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை திருக்கோலத்துடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு விசாலாட்சி அம்மனுடன்ஊஞ்சலில்தோன்றினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத, மந்திரம் முழங்க 11:35 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் தங்களது தாலிக்கயிற்றைமாற்றிக் கொண்டனர்.

தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.மாலை சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும்வீதிவலம் வந்தனர்.இதே போல் இரவு 7:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஜவுளிவியாபாரிகள் மகாலில் இருந்து மாப்பிள்ளை திருக்கோலத்தில்ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை அடைந்தார். அங்கு மீனாட்சிக்கும்,சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 9:00மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டணப்பிரவேசம் வந்தனர். இன்று இரண்டு கோயில்களிலும் காலை 9:30 மணிக்கு சுவாமி,அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar