Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைவேண்டி வடபழநி ஆண்டவர் கோயிலில் ... மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நவசண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நவசண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
01:04

புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், உலக நன்மை வேண்டி, நவசண்டி மகா ஹோமம் நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் சாலை இரும்பை குபேரன் நகரில் உள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி ஆறாம் ஆண்டு நவசண்டி மகாயாக பெருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பூஜைகள் துவங்கியது. அனுக்ஞை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மாத்ருக பூஜை, கலச ஸ்தாபனும், மாலையில் முதல்கால சண்டிகா நவாவரண பூஜை, ஸப்தசதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம, மண்டப பூஜை, சண்டி நவாவரண பூஜையை தொடர்ந்து  சண்டி ஹோமங்கள் துவங்கியது. 13 அத்யாய ஹோமங்கள், பூர்ணாஹீதி, சவுபாக்கிய திரவிய ஸ்மர்ப்பணம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மசாரி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 7.00 மணிக்கு, மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையும் அம்பாள் சாமி ஆலய உள்புறப்பாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar