Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா தங்க கருட வாகனத்தில் வரதராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
01:04

 பல்லடம்: பல்லடம், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில், பக்தர்கள், பூவோடு எடுத்து வழிபட்டு, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.பல்லடம் அருகே கொசவம்பாளையம் ரோடு, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா, ஏப்., 16 அன்று,  விக்னேஸ்வர பூஜை, கருப்பண்ணசாமி பூஜை, மற்றும் கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, பஞ்சலிங்கேஸ்வரர் - கருகாத்த நாயகி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், பால் குடம், ஆபரண பெட்டி, முளைப்பாலிகை மற்றும் மாவிளக்கு  எடுத்து வரப்பட்டது. நேற்று, சக்தி கரகம், உச்சிகால பூஜையுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இரவு, பொங்காளியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில்  முத்துமாரியம்மன், கருங்காளியம்மன் மற்றும் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar