Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜபல்பூர் நாகராஜசர்மா பிரசாதம் இது பிரமாதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாசமலர்கள் பூக்கட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
12:04

பல குடும்பங்களில் பெற்றோர் காலத்திற்குப் பின் சகோதரர்களுக்குள் பேச்சு வார்த்தை கூட இருப்பதில்லை. ஆனால் மனதிற்குள் பழைய நினைவுகள் வந்து போகும். மீண்டும் சேர்ந்திருக்க மாட்டோமா என்ற எண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கும்.

சகோதர ஒற்றுமை குடும்பத்தில் நிலைக்க விரும்பினால் ராமர் பட்டாபிஷேக படத்தை பூஜையறையில் வையுங்கள். அதில் ராமருடன் பிறந்த பரதர், லட்சுமணர், சத்ருக்கனர்  இருப்பது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் ராமர் அவதரித்த நட்சத்திரமான புனர்பூசத்தன்று விரதமிருந்து மாலையில் விளக்கேற்றி  108 முறை ’ஸ்ரீராமஜெயம்’ என்னும் நாமத்தை எழுதுங்கள் (அ) ஜபியுங்கள். அதன்பின் ராமர்(அ) பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு துளசிமாலை சாத்தி மூன்று முறை சன்னதியை வலம் வந்து வழிபடுங்கள். ராம சகோதர்களின் ஆசியால் குடும்பத்தில் பாசமலர்கள் பூத்துக் குலுங்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar