Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதோஷ வழிபாடு சிதம்பரம் நடராஜர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்றி தெரிவிக்கும் பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
05:04

சாகாவரத்தை அடைய விரும்பிய தேவர்கள், பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க தீர்மானித்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு,  கடையும் பணி துவங்கியது. அங்குமிங்கும் கடைந்த போது, வலி தாளாமல் வாசுகி விஷத்தைக் கக்கியது. உலகம் அழியுமோ என்ற பயத்தில் தேவர்கள் திகைக்க, விஷத்தை ஒரு உருண்டையாக்கி விழுங்கினார் சிவன். பதற்றத்தில் பார்வதி, கணவரின் வயிற்றுக்குள் விஷம் செல்வதைத் தடுக்க அவரது கழுத்தைப் பிடித்தாள். அது கழுத்தில் தங்கியதால் ’நீலகண்டன்’ எனப் பெயர் பெற்றார். சிவனைத் தன் கொம்புகளுக்கு நடுவில் தாங்கிப் பிடித்தது நந்தி. மகிழ்ச்சியுடன் அங்கு நடனம் ஆடினார் சிவன். இதன் அடிப்படையில் கோயில்களில் ’பிரதோஷ பூஜை’ நடக்கிறது. அபாயத்தில் இருந்து உலகைக் காப்பாற்றிய சிவனுக்கு நன்றி தெரிவிப்பதே இதன் நோக்கம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar