Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி சங்கரலிங்கம் ... தர்மபுரி சிவன் கோவில்களில் நந்திக்கு சிறப்பு பூஜை தர்மபுரி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஜொலிக்கும் கருடாழ்வார்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஜொலிக்கும் கருடாழ்வார்

பதிவு செய்த நாள்

03 மே
2019
12:05

திருப்பதி: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையின் ஆரம்பத்தில் உள்ள உயரமான கருடாழ்வாரை எல்லோரும் பார்த்து தரிசித்து விட்டுத்தான் பின் செல்வர்.


இந்த கருடாழ்வாருக்கு இன்னும் முக்கியத்துவம் தரும்வகையில் பல வண்ண விளக்கொளியில் ஜொலிக்கச் செய்துள்ளனர். இதே போல இன்னும் சில நாளில் 26 கிலோமீட்டர் மலைப்பாதையில் இருபது மீட்டருக்கு ஒரு முறை சங்கு சக்கர நாமம் ஒளிரும் வகையில் மலைப்பாதையில் அமை க்கப்பட இருக்கிறது. இரவில் திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு திவ்ய தரிசனம்தான்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி ... மேலும்
 
temple news
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar