கருவலூர் மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2019 12:05
அவிநாசி: அவிநாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
அவிநாசி அருகேயுள்ள, கருவலுாரில், பல நுாறு ஆண்டு பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோடை மழை பெய்யவேண்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.