Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் ... புதுச்சத்திரம் குபேரமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் ராதாகிருஷ்ண சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2019
03:05

விருத்தாசலம்: விருத்தாசலம் ராதாகிருஷ்ண சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் கம்பர் தெரு பஜனை
மடத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத ராதாகிருஷ்ண சுவாமி, கம்பத்தாழ்வார் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக நான்காம் ஆண்டை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம்
நடந்தது.

இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. புஷ்ப தோரணத்தில் ஊஞ்சலில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டு, சிறப்பு வேள்வி பூஜை செய்யப்பட்டது.

திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், சிதம்பரம் தில்லை திருச்சித்திரக்கூடம் ரெங்காச்சாரியார் சுவாமிகள், திருவதிகை ஸ்ரீதரன் பட்டாச்சாரியார் குழுவினர், ஓய்வுபெற்ற பி.டி.ஓ., பத்மநாபன் அய்யன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் அய்யர் முன்னிலையில் 10:30க்கு மேல் பகல் 12:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar