Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னூரில் மழை வேண்டி பதிகம் பாடிய ... நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை ராமானுஜர் ஜெயந்தி விழா: காரமடையில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2019
04:05

காரமடை: வைணவ ஆச்சாரியர்களில் முதன்மையானவரான ஸ்ரீ ராமானுஜரின்,1,002 வது ஜெயந்தி விழா வைபவம் காரமடை ரங்கநாதர் கோவிலில் நேற்று (மே., 9ல்) விமரிசையாக
நடைபெற்றது.கொங்கு மண்டலத்தின் வழியாக ஸ்ரீ ராமானுஜர் தனது சீடர்களுடன் மைசூர் சென்றார், வழியில், பாலமலை தண்டிகை மலையை கடந்து காரை வனத்தினுள் இருந்த
ரங்கநாதரை தரிசித்து மங்களாசாசனம் செய்தார்.

அந்த இடங்களில் 1,002 வது ஜெயந்தி விழாநடந்தது.காரமடை ரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தியையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

அதிகாலையில் கோ பூஜை, கோ தரிசனம், காலசந்தி நடைபெற்றது.தொடர்ந்து ராமானுஜர் தனி சன்னதியில் உற்சவர் எழுந்தருளிவிக்கப்பட்டு புண்ணியாக வாசனம், சகல திரவியங் களில் அபிஷேகம் நடந்தது.மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலகாரத்தில் ராமானுஜர் ஸ்ரீரங்க மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் செய்திருந்தார்.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அன்னூர் கரிவரத ராஜ பெருமாள் கோவிலில், காலை 5:30 மணிக்கு, விஸ்வக்சேனர் ஆராதனையுடன் ராமானுஜர் அவதார விழா துவங்கியது.

பின்னர் ஹோமம்நடந்தது.திருமஞ்சனத்துக்கு பிறகு, ஸ்ரீ ராமானுஜருக்கு அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. காலை 8:30 மணிக்கு ராமானுஜர் உட்பிரகாரத்தில்
சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சன்னிதியில் சேவை சாதித்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar