Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டிவீரன்பட்டி பத்ரகாளியம்மன் ... கள்ளழகர் கோயிலில் வசந்த உற்ஸவ விழா கள்ளழகர் கோயிலில் வசந்த உற்ஸவ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாஜலபதி சிலை பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாஜலபதி சிலை பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

11 மே
2019
10:05

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று வெங்கடாஜலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.பஞ்சவடியில் 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

மூலவர் ஆஞ்சநேயர் சன்னிதியுடன் ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.தற்போது ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 7.5 அடி உயரத்தில், 2 டன் வெங்கடாஜலபதி சிலை, திருமலையில் வடிவமைக்கப்பட்டு பஞ்சவடிக்கு எடுத்து வரப்பட்டது. பிரதிஷ்டையை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை துவங்கின. நேற்று காலை கோ பூஜை, மூல மந்திர ஹோமம், யந்திர பிரதிஷ்டை நடந்தது.வெங்கடாஜலபதி சுவாமி சிலையை பாப்பாக்குடி வெங்கடேச பட்டாச்சாரியார் பிரதிஷ்டை செய்தார். பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆவதால், தற்போது திருப்பணிகள் நடக்கின்றன. ஜூன் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar