கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2019 03:05
கன்னிவாடி:கன்னிவாடி பட்டத்துவிநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் அகவல் பாராயணம், விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது.தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி விநாயகர், மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.