மதுரை:மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச்சங்கம் சார்பில் அண்ணாநகர் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தெலுங்கு ஆண்டு பிறப்பு சிறப்பு பூஜை நடந்தது. சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சுப்பிரமணியன், சுந்தரராஜன், ராஜேந்திரன், முத்துகிருஷ்ணன் செய்தனர்.