ஊட்டி:ஆனைகட்டி மாசி கரியபண்ட அய்யன் கோவில் திருவிழா சிறப்பு பூஜையுடன் துவங்கியது. நேற்று (மே., 13ல்) காலை, 9:00 மணிக்கு குண்டத்திற்கு மரம் கொண்டு வருவதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
சிறியூர் மாரியம்மன்அழைத்து வருதல், கொங்காளி அய்யனை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (மே., 14ல்), காலை, 7:00 மணிக்கு அய்யன் புலிமேல் பவனி வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.