Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொட்டாம்பட்டி அருகே மலையாண்டி ... காஞ்சிபுரத்துக்கு வரும் காவிரி நீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை ஆதினம் மடத்தில் ஞானசம்பந்தர் குரு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
03:05

மதுரை: மதுரை ஆதினம் மடத்தில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நாளை (மே 17) விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது.மே 18 முருகர் பூஜை, மே 19 ஞானசம்பந்தர் அவதார பெரு விழா நடக்கிறது. அன்று காலை 11:00 மணிக்கு ஞானசம்பந்தர் ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி திருக்கண் சாத்துதல் நடக்கிறது. மே 20 மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஞானசம்பந்தர் ஆதின முகப்பிற்கு எழுந்தருளி திருக்கண் சாத்தியபின் ஆதின மடாலயத்தில் ஞானசம்பந்தர் ஞானப்பால் அருந்தும் சிறப்பு நடக்கிறது. மே 21 அதிகாலை 4:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஆதினத்தை வரவேற்புடன் கோயிலுக்கு அழைத்து செல்வர்.

கோயிலில் இருந்து 63 நாயன்மார் அடங்கிய சப்பரங்கள் ஆதீன முகப்பிற்கு எழுந்தருள்வர். வழியனுப்பு விழா முடிந்து ஆதின கர்த்தர் வைகாசி மூல குருபூஜைக்கு எழுந்தருள்வார். இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என ஆதினம் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar