சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே தேனக்குடிபட்டி மலையாண்டி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று (மே., 15ல்)துவங்கியது.இரண்டு நாட்கள் நடக்கும் விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.