பழவேற்காடு: அசலாத்தம்மன் கோவிலில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், உலக அமைதி மற்றும் பருவ மழை வேண்டி, வருண பகவான் மந்திரமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. உலக மக்கள், வன்முறை, பதற்றம் இன்றி வாழ வேண்டும் என, கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.