Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழவேற்காடு அசலாத்தம்மன் கோவிலில், ... காஞ்சிபுரம் வரதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம் தங்கும் விடுதிகள், புல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2019
02:05

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நடக்கும் அத்தி வரதர் வைபவத்தை காண, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமாக வர உள்ளனர். இதனால், முக்கிய தங்கும் விடுதிகளில் முன்பதிவு முடிந்து விட்டது. அதில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், வரதராஜப் பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1 முதல் நடைபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்ச்சி
நடைபெறுகிறது.தெப்பக் குளத்தில், தண்ணீரில் மூழ்கியிருக்கும் பெருமாள், வெளியே எடுக்கப்படும் இந்த வைபவத்தையும், அதைத் தொடர்ந்து, 48 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளையும் காண, பல லட்சம் பேர் வருவர் என,

எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக, காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல தங்கும் விடுதிகளில், அறைகள் வாடகைக்கான, முன்பதிவு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதில் வழக்கத்தை விட, பல மடங்கு கட்டணம் அதிகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், ஓட்டல் அறைகளில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்

என்ற சூழல் உள்ளது. அத்தகைய நிலையில், விடுதியாளர்கள்கேட்கும் கட்டணத்தை கொடுக்க வேண்டிய நிலை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் பல்கேரியா நாட்டினர் வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar