Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதவூர் திருமறை நாதர் கோயில் ... கேதார்நாத் குகைக்குள் 17 மணி நேரம் மோடி தியானம் கேதார்நாத் குகைக்குள் 17 மணி நேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவிலில் குவியும் பக்தர்கள்:வெயில் தாக்கத்தால் பக்தர்கள் கடும் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
05:05

தஞ்சாவூர்: மே.19 - தஞ்சையில் வெயிலின் தாக்கததால் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Default Image
Next News

தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து தஞ்சையில் மாவட்டத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் வெயில் தாக்கத்தினால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தரை தளத்தில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கோவிலில் சில இடங்களில் மட்டும் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளது.அதிலும் காலை வேளையில், தண்ணீர் அடிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் பக்தர்களுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் இருந்தாலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தரை விரிப்புகளை கோவில் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கலைகளை ரசிக்க சுற்றுலா பயணிகள் வெயிலையும் பொறுப் படுத்தாமல் குடையை பிடித்தப்படி வந்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar